Free Academic Seminars And Projects Reports
காலை பிறந்தது - Printable Version

+- Free Academic Seminars And Projects Reports (https://easyreport.in)
+-- Forum: Academic (https://easyreport.in/forumdisplay.php?fid=41)
+--- Forum: Academic Queries (https://easyreport.in/forumdisplay.php?fid=60)
+---- Forum: Industrial Visit Report (https://easyreport.in/forumdisplay.php?fid=2)
+---- Thread: காலை பிறந்தது (/showthread.php?tid=67311)



காலை பிறந்தது - Guest - 05-28-2020

இதழ் மீது பனித்துளிகள்
இதமான மண் வாசம்
தழுவிடும் இளம் தென்றல்
தளர்வான மெய் சுவாசம்

நேற்றைய வலிகள் நீங்கி
நேர்கொண்ட பார்வையோடு
அமைதியான மனதை தீட்டி
அகமுதும் மகிழ்ச்சியோடு

இளங்கதிர்களை முன்னே அனுப்பி
வெளிவரும் ரம்மிய ஞாயிறு
ஒவ்வொரு நாளும் புதுமை ஆனால்
ஒரே நிகழ்வு

வெற்றியோ தோல்வியோ ஆனால்
முயற்சி மட்டும்  முழுமை
இதுவே நமது  நோக்கம் 
இதை அறிந்தால் வாழ்வோ செழுமை